Akhilesh Dhanalakshmi Garden

akil

அகிலேஷ் தனலக்ஷ்மி கார்டன்

keyplan

  • ஸ்ரீ அகிலாஷ் தனலட்சுமி கார்டன் ஆரணி டவுன் பையுரில் ஆரணி வாழப்பந்தல் சாலையில் மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது.
  • ஸ்ரீ அகிலாஷ் தனலட்சுமி கார்டன்  ஆரணி பேருந்து நிலைத்திலிருந்து மிக அருகில் அமைந்துள்ளது.
  • ஸ்ரீ அகிலாஷ் தனலட்சுமி கார்டன்  சுவையான குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் காற்றோட்டமுள்ள இயற்கை மாற சுழலில் அமைந்துள்ளது.
  • ஸ்ரீ அகிலாஷ் தனலட்சுமி கார்டன் எதிரில் செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, திருமண மண்டப்பங்கள் மற்றும் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது.
  • ஸ்ரீ அகிலாஷ் தனலட்சுமி கார்டன் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை பிரிவாகாவும் பையுர் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டனில்  அரசு மற்றும் தேசிய வங்கி கூட்டுறவு வீட்டு வசதி வாரியம் மற்றும் LIC மூலம் கடன்பெற்று உடனே வீடு கட்டி குடியேறலாம்.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டன் மனை பிரிவில் அகலமான 23 அடி சாலை வசதியும், பூங்கா, கோவில் மற்றும் குடிநீர் மேல்நீர் தேக்க தொட்டி கட்டுவதக்கு.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டனில் ACS கல்வி நிறுவங்களான ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் கலை கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி அனைத்தும் நமது கார்டன் அருகிலேயே அமைந்துள்ளது.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டன் அருகாமையில் பிரசித்திப் பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ பச்சையம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டனுக்கு 24 மணி நேரமும் பஸ் வசதி உள்ளது.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டன் அருகில் கண்ணம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி, பெட்ரோல் பங்க் கோவில்கள் குடியிருப்புகள் நிறைந்த மனைப்பிரிவாக அமைந்துள்ளது.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டனில் குறைந்த எண்ணிக்கை கொண்ட மனை பிரிவாக அமைந்துள்ளது.
  • 450 அடி ஆழத்தில் சுவையான குடிநீர் கிடைக்கும்.
  • 30,000 லிட்டர் கொள்ளளவில் நீர் தேக்க தோட்டி அமைந்துள்ளது.
  • ஸ்ரீ வராஹி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ளது.
  • ​175 சதுர அடி இடம் வாங்கினால் 100 மாதங்களுக்கு இலவசமாக அகிலேஷ் ஹைப்பர்மார்கெட்டில் மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் அதுமட்டுமல்லாமல் குலுக்கல் முறையிலும் சேர்ந்து கொள்ளலாம்.

  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டனில் பத்திரபதிவு (Register) செய்யபவர்களுக்கு மாதா மாதம் விட்டிருக்கு தேவையான மளிகை பொருட்கள் 100 மாதங்களுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ளம்.
  • ஸ்ரீ சக்தி புரோமோட்டர்ஸ்ன் மற்றொரு நிறுவனமான அகிலேஷ் ஹைப்பர்மார்கட்டில் எல்லாவிதமான பொருட்கள் மாதம் ரூ 2500 வீதம் 100 மாதங்களுக்கு இலவசமாக பொருட்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்
  • ஸ்ரீ அகிலேஷ்தனலட்சுமி கார்டனில் மனை வாங்குபவர்களுக்கு மனையின் மொத்த விலையில் அதனை 100 மாதங்களாக பிரித்து மளிகை பொருட்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டனில் பத்திர பதிவு செய்யும்போதே அகிலேஷ் ஹைப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்கான உடன்படிக்கை (Agreement) வழங்கப்படும் 11 மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்து தரப்படும்.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டனில் பத்திரப்பதிவு  செய்தவர் பெயரிலேயே மளிகை பொருட்கள் 100 மாதங்களுக்கு வழங்கப்படும், மனை பதிவு செய்தவர் வேறு நபருக்கு விற்றாலோ வாங்கினாலோ ஏற்படும் விவகாரங்களுக்கு நீர்வாகம் பொறுப்பாகாது.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டனில் பத்திரப்பதிவு செய்யும் உறுப்பினர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெற முடியும்.
  • ஸ்ரீ அகிலேஷ் ஹைப்பர் மார்கெட்டில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், கிப்ட்  வகைகள், பிளாஸ்டிக் பொருட்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், பழவகைகள், காலணிகள், வாசனை திரவியங்கள், அழகுசாதன பொருட்கள் மற்றும் ஆர்கானிக் மளிகை பொருட்கள் இவை அனைத்தும் இங்கு கிடைக்கும்.
  • ஸ்ரீ அகிலேஷ் ஹைப்பர் மார்கெட்டில் உறுப்பினர் 1 ஆம் தேதியிலிருந்து 30 தேதிக்குள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் தவறினால் அடுத்த சேர்த்து தரஇயலாது.
  • இத்திட்டம் சிறப்பாக நடைப்பெற அவ்வப்போது விதிமுறைகளை மாற்றியமைக்க நீர்வாகத்திற்கு உரிமை உண்டு ஆனால் மாத தவணைத்தொகையில் மற்றும் 100 மாதங்களில் எந்தமாற்றமும் இருக்காது.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டன் மனை உரிமையாளர்களின் இல்ல சுப விஷேசங்களுக்கு ரூ 25000 மதிப்புள்ள அனைத்து பொருட்களும் அகிலேஷ் ஹைப்பர் மார்கெட்டில் வாங்கி கொள்ளலாம் (100 மாதங்களில் ஒரு முறை மட்டும் ). வழங்கிய மாதத்திலிருந்து அடுத்த 10 மாதங்களுக்கு பொருட்கள் வழங்க இயலாது.
  • இலவசமாக அளிக்கப்படும் 1 கிலோ தங்கத்தினை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 20 நபர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டனில் மனை வாங்குபவர்களுக்கு அகிலேஷ் ஹைப்பர் மார்கெட்டில் மாதம்  மாதம்  மளிகை பொருட்கள் அன்றைய மார்கெட் விலைக்கே இலவசமாக வழங்கப்படும்.

othersothers2others3