Sri Dhanalakshmi Garden Part II

Sri-Dhanalakshmi-Garden-II

ஸ்ரீ தனலக்ஷ்மி கார்டன் (Part-II)

part2-keyplan

  • ஸ்ரீ தனலஷ்மி கார்டன் பகுதி ஆரணி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
  • ஸ்ரீ தனலஷ்மி கார்டன் பகுதி  ஆரனியிலிருந்து 5 நிமிட பயணத் தொலைவில் அமைந்துள்ளது.
  • ஸ்ரீ தனலஷ்மி கார்டனில் சுவையான குடிநீர் வசதி , மின்சார வசதி மற்றும் காற்றோட்டமுள்ள சிறந்த இடமாக அமைந்துள்ளது.
  • ஸ்ரீ தனலஷ்மி கார்டன் எதிரில் திருமண மண்டபம் , பெட்ரோல் பங்க் மற்றும் வெள்ளேரி பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது.
  • ஸ்ரீ தனலஷ்மி கார்டன் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை பிரிவு.
  • ஸ்ரீ தனலஷ்மி கார்டனில்  அரசு மற்றும் தேசிய வங்கி கூட்டுறவு வீட்டு வசதி வாரியம் மற்றும் LIC மூலம் கடன்பெற்று உடனே வீடு கட்டி குடியேறலாம்
  • ஸ்ரீ தனலஷ்மி கார்டன் மனை பிரிவில் அகலமான 30 அடி சாலை வசதியும் , விளையாட்டு மைதானம் ,பூங்கா கோவில் மற்றும் பள்ளி கட்டுவதற்கான பொது இடம் நமது  கார்டனில் அமைந்துள்ளது.
  • ஸ்ரீ தனலஷ்மி கார்டனில் ACS கல்வி நிறுவங்களான ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் கலை கல்லூரி , பொறியியல் கல்லூரி , பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி அனைத்தும் நமது கார்டன் அருகிலேயே அமைந்துள்ளது.
  • ஸ்ரீ தனலஷ்மி கார்டன் அருகாமையில் பிரசித்திப் பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ ராஜகிரி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.
  • ஸ்ரீ தனலஷ்மி கார்டனுக்கு 24 மணி நேரமும் பஸ் வசதி உள்ளது.
  • ஸ்ரீ தனலஷ்மி கார்டன் எதிரில் விரைவில் 400 அடி தேசிய  நெடுஞ்சாலையாக அமைய உள்ளது.
  • ஸ்ரீ தனலஷ்மி கார்டன் எதிரில் விரைவில் இரயில் நிறுத்தம்  அமைய உள்ளது.
  • ஸ்ரீ அகிலேஷ் தனலட்சுமி கார்டன் அருகில் குடியிருப்புகள் நிறைந்த மனைபிரிவாக அமைந்துள்ளது.

  • மாதம் ரூ 2500 வீதம் தொடர்ந்து 60 மாதங்கள் பணம் செலுத்த வேண்டும்.
  • முதல் குலுக்கல் 14.04.2013 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறும் அடுத்து வரும் குலுக்கல் பிரதி மாதம் 10 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.
  • 60 மாதங்கள் முடிந்தவுடன் உறுப்பினர்களுக்கு மனைகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும்
  • 1200 சதுரடிக்கு மேல் உள்ள அதிகப்படியான சதுரடி ஒன்றுக்கு ரூ 25 வீதம் தனியாக செலுத்த வேண்டும்.
  • மூன்று தொடர்ந்து மாதம் பணம் கட்ட தவறினால் பெயர் உறுப்பினர் பட்டியலிருந்து  நீக்கப்படுவர்
  • 60 மாதங்கள் முடிந்தவுடன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மனைகளை  உருப்பினர்கள் தங்கள் சொந்த செலவில் பத்திரபதிவு  Register  செய்துகொள்ள வேண்டும்.
  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைக்கு பணம் செலுத்தி வந்தால் அவர்கள் முதலில் பெற்ற மனைக்கு அடுத்தாற்ப்போல் உள்ள மனையை பெற வாய்ப்பு செய்து தரப்படும்.
  • தொடர்ந்து பணம் கட்ட இயலாதவர்கள் 60 மாதங்கள் முடிந்தவுடன் மீதி தொகை செலுத்தி மனையை தங்கள் பெயர்க்கு பத்திரபதிவு (Register) செய்து கொள்ள வேண்டும் பணமாக திருப்பி தர இயலாது.
  • இத்திட்டத்தில் தங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்ள முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை மற்றும் அக்ரிமென்ட் தொகை ரூ.200 சேர்த்து மொத்தம் ரூ.5200 செலுத்த வேண்டும்.
  • தொடர்ந்து பணம் செலுத்தி வரும் உறுப்பினர்களுக்கு 11 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பித்து பொது உடன்படிக்கை வழங்கப்படும்.
  • இத்திட்டத்தில் வீட்டுமனை பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலிகள் வீட்டுமனைக்கு உண்டான முழுத்தொகையை செலுத்தி பரிசு பெற்றுக்கொள்ள வேண்டும் மற்ற பரிசு பெரும்  அதிர்ஷ்டசாலிகள் 5 மாத தவணை தொகை மூன்கூட்டியை செலுத்தி பரிசு பெற்றுகொள்ள வேண்டும்.
  • குலுக்கல் தேதிக்கு முன் பணம் செலுத்துபவரின் பெயர் மட்டுமே குலுக்கலில் இடம்பெறும்.
  • முதல் பரிசு குலுக்கலில் முதல் மாதமும் , இரண்டாவது மாதமும் சேர்த்து முதல் குலுக்கலாக ஆரணியில் ரூ.15,00,000 லட்சம் மதிப்புள்ள அழகிய வீடு இலவசம்.
  • இத்திட்டம் சிறப்பாக நடைப்பெற அவ்வவ்ம்போது விதிமுறைகளை மாற்றியமைக்க நீர்வாகத்திருக்கு உரிமை உண்டு , ஆனால் மாத தவணை தொகையில் மற்றும் 60 மாதங்களில் எந்த மாற்றமும் இருக்காது.


d-part2-others-1d-part2-others-2