Sri Dhanalakshmi Nagar

Sri-Dhanalakshmi-Nagar

ஸ்ரீ தனலக்ஷ்மி நகர்


dhanalakshmi-other2

 • தனலஷ்மி நகர் ஆரணி சேத்துப்பட்டு நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. 
 • தனலஷ்மி நகரில் சுவையான குடிநீர் வசதி மற்றும் மின்சார, வசதி உள்ளது.
 • நமது நகர் அருகில் ஆங்கில பள்ளி ஜெய்விகாஸ் மெட்ரிகுலேசன் பள்ளி அமைந்துள்ளது.
 • தனலஷ்மி நகர் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைப்பிரிவு.
 • ஆதலால் அரசு மற்றும் தேசிய வங்கிகள், கூட்டுறவு வீட்டு வசதி வாரியம், எல்.ஐ.சி மூலம் கடன் பெற்று வீடு கட்டலாம்.
 • அகலமான சாலை வசதி, சிறந்து பஸ் வசதி, சுகாதாரமான காற்றும் என்றும் மாறாத இயற்கை சூழலில் பிரம்மாண்ட நகராக  தனலஷ்மி நகர் அமைந்துள்ளது.
 • வேலூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது.

 • மாதம் ரூ .1300 வீதம் 50 மாதங்கள் தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும் முதல் குலுக்கல் (30.11.2011) மாலை 6.00 மணிக்கு குலுக்கல் நடைபெறும். குலுக்கலில் மனை பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலிகள் தொடர்ந்து பணம் செலுத்த தேவையில்லை.
 • 50 வது மாதம் முடிந்தவுடன் உறுப்பினர்களுக்கு மனைகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும்.
 • 1200 சதுர அடிக்கு மேல் உள்ள அதிகப்படியான சதுர அடி ஒன்றுக்கு ரூ 60 வீதம் தனியாக செலுத்த  வேண்டும்.
 • 3 மாதம் பணம் கட்ட தவறினால் பெயர் உறுப்பினர் பட்டியலிருந்து  நீக்கப்படுவர்.
 • 50 மாதங்கள் முடிந்தவுடன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மனைகளை  உருப்பினர்கள் தங்கள் சொந்த செலவில் பத்திரம் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.
 • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைக்கு பணம் செலுத்தி வந்தால் அவர்கள் முதலில் பெற்ற மனைக்கு அடுத்தாற்ப்போல் உள்ள மனையை பெற வாய்ப்பு செய்து தரப்படும்.
 • தொடர்ந்து பணம் கட்ட இயலாதவர்கள் 50 மாதங்கள் முடிந்தவுடன் மீதி தொகை செலுத்தி மனையை பதிவு செய்து கொள்ள வேண்டும் பணமாக திருப்பி தர இயலாது.
 • இத்திட்டம் சிறப்பாக நடைப்பெற அவ்வவ்ம்போது விதிமுறைகளை மாற்றியமைக்க நீர்வாகத்திருக்கு உரிமையுண்டு, ஆனால் மாத தவணை தொகையில் எந்த மாற்றமும் இருக்காது.
 • கார் பரிசு பெரும் நபர் மனைக்கு உண்டான முழுத்தொகையும் செலுத்தி பரிசு பெற்றுக் கொள்ளவும்.
 • குலுக்கல் தேதிக்கு முன் பணம் செலுத்துப்பவரின் பெயர் மட்டுமே குலுக்கலில் இடம் பெரும்.

dhanalakshmi-other1

Sri Dhanalakshmi Nagar Price Photos

Sri Dhanalakshmi Nagar Price Photos